✌பழமையான Bpr புரம்✌
1: ஒலியும் ஒளியும்
ஜெய் அனுமான்
சக்திமான் பஞ்சாயத்து டீவில் அதிசயமாக கண்டது.வயலும் வாழ்வும் நிகழ்ச்சி தொகுப்பாளனை திட்டியது.
2: சின்னக்குளத்தின் கரையிலிருந்து கீழ தெருவிற்க்கு டயர் உருட்டிகொண்டு ஓடியது
3: இருட்டிய பின் கூட்டம் கூட்டமாக உட்கார்ந்து பேய்கதை பேசியது
4: பள்ளியில் சிறுநீர் இடைவெளியின் போது யாருடைய சிறுநீர் கரையில் இருந்து நீண்ட தூரம் கடக்கிறது என பார்த்தது
5: பொழுதுபோக்கு சில்லாங்குச்சி
மரத்தான் கண்ணாம்பொத்தி
கம்புதள்ளி
குத்துபம்பரம்
தெக்கூர் மெத்தி
50பைஸ்பால்
கோட்டுக்குள்ள எத்தனை பேர்
6: ஐப்பேசி பொங்களுக்கு
வல்லரசு துப்பாக்கி ரீலுவேட்டு பொட்டுவேட்டு
கார்த்திக் சட்டை
விஜயகாந்த் சட்டை
கார்த்திக் விஜயகாந்த் ரசிகர்கள் தங்கள் செலவில் திரைப்படம் காட்டியது
அதைப்பார்த்துவிட்டு பள்ளியில் கதை பேசியது
7: பள்ளி முடிந்ததும் இலந்தைப்பழம் பறித்துகொண்டு கால்சட்டை பை
மேல்சட்டை பை நிறைய வைத்துகொண்டு சாப்பிட்டது
8: கொக்கு கூட்டமாக கூட்டமாக பறக்கும்போது
அதைப்பார்த்து கொக்கே கொக்கே கோவிலைச்சுற்றி பூ போடு என்றது
9: 2 ரூபாய் வாடகை சைக்கிள் ஓட்டியது
10: சின்னப்பெரிய குளத்தில் நீச்சல் கற்றது
11: பால்வாடி சத்துணவு உருண்டைக்கு கார்த்துகிடந்தது
12: தலைமுடியை நமது ஊரிலே வெட்டிக்கொண்டது
13: பள்ளியில் டூர் செல்வதற்க்கு சிறுசேமிப்பு கட்டியது
14: சனி ஞாயிறு விடுமுறையில் கூட்டாஞ்சோறு எனச்சொல்லிக்கொண்டு தூக்குவாழியில் சாப்பாட்டை எடுத்துக்கொண்டு கூத்தாடிசி அம்மன் கோவில்சென்று சாப்பிட்டுவந்தது
15: பிள்ளையார் கோவிலில் உடைக்கும் தேங்காய்க்கு சண்டைபோட்டு சாப்பிட்டது
16: முருங்கைமரத்தில் இருந்து வரும் கழிவை சிறு டப்பாயில் அடைத்துக்கொண்டு அதை கோந்து என்று சொல்லி கிழிந்த நோட்டு புத்தகங்களை ஒட்டியது
17: சித்திரை 1
தைப்பொங்கல்
ஐப்பேசி பொங்கல்
இத போன்ற சில நல்ல நாள்களில் மட்டுமே வீட்டில் தோசை இட்லி சாப்பிட்டது
18: மாட்டுப்பொங்கலுக்கு மாட்டை குளத்தில் குளிர்க்கச்செய்து அதன் கொம்புகளில் தனக்கு பிடித்த கட்சிக்கொடிகளின் நிறத்தை அடித்தது
19: சங்கரன்கோவில் சென்ற அப்பா எப்போது வரும் எதாவது வாங்கி வரும் எனக் காத்து கிடந்ததும்
20: அம்மா 5 ருபாய் கொடுத்து கடைக்குச்சென்று காய்கறி வாங்கிகொண்டு மீதி 50 பைசாவுக்கு மிட்டாய் வாங்கிக்கோ என்றதும் கடைக்கு சந்தோஷமாக ஓடியதும்
21: கோவில்கொடையின் போது ஆண்கள் 2 ருபாய் காசி கயிற்றையும் பெண்கள் 5 ருபாய் வலையல் பாசிமாலைகளை தங்கமென கருதி இட்டு மகிழ்ந்ததும் .
22: அப்போது காதலும் கூட திருமண வயது எட்டிய நேரத்தில் வந்தது
தன்காதலை கையில் பச்சைகுத்தி கொண்டு வெளிப்டுத்தியதும்.
23: பருசம் என்றுசொல்லி திருமணநிச்சயம் செய்ததும் கல்யாணநாள் வரும்வரை போட்டோவை பார்த்துகொண்டதும்
24: மண் செங்கல்லை வைத்து வீடு கட்டி விளையாண்டதும்
சின்னவயசுலே சிவில் கண்டதும்
✌தற்போதைய Bpr puram✌
1:சிவகார்த்திகேயன் படங்களை பார்த்து சுயசிந்தனையில்லா வயதில் காதல் கொள்வதும்
2: குடும்ப சூழ்நிலை தெறியாமல் 1 லட்சம் ருபாய்க்கு பைக் கேட்டு அடம்பிடிப்பதும்
3: அன்றாட காலை காப்பி டீ போல் (மது) சரக்கு அடிப்பது மிக சாதாரணமாக போனதும்
4: உழைக்கும் பருவத்தில் ஊரில் உள்ள ஒரு மூலை முடுக்கு கூட விடாமல் சுற்றிவிட்டு கல்யாண பருவத்தில் வாழ்க்கையை தேடுவதும்
5: பெற்றோர் உற்றோர் கஷ்டங்களை மறந்து சினிமாகாரர்களை புகழ்ந்து தள்ளுவதும்
6: கோவில்கொடை என்றவுடன் பக்தி மறந்து கழுத்து நிறைய நகையிட்டுகொள்ள அடம்பிடிப்பதும் y
7: மிகச்சிறிய வயதிலே பெற்றோர் விருப்பத்திற்க்கு மாறாக தனக்கான மணப்பெண்ணை குடித்தால் மட்டும் புலம்பும் நன்பர்கள்
(மாப்ள நான் இருக்கம்ல. அவல தூக்கிருவோம்)
இதுபோன்ற நன்பர்கள் சப்போட்டோடு
திருமணங்களை முடித்துகொள்வதும்
8: ஆன்ராய்டு மொபைல் கேட்டு பெற்றோரிடம் அட்ராசிட்டி செய்வதும்
9: ஊரிலே இருந்துகொண்டு வெளிஊர் சென்று உழைத்து வருபவர்களிடம் எனக்கும் எதாவது வேலைவாய்ப்பு கிடைக்குமா எனக்கேட்காமல் மாப்ள பார்ட்டி எப்போம் என்று கேட்பதும்
10: நம் சமுதாயத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களின் கொள்கையும் தத்துவமும் அறியாமல் சாதிய சிந்தனையில் திறிவதும்
11: வயது பெண்ணிடம்
பேசவது அநாகரிகம்
எனத்தெறியாமல். சும்மா டைம்பாஸ் என்பதும்
12: நல்வழிசெல்லும் ஒருவனின் சிந்தனையை மாற்றி காதல் மது என ஒருவரை ஒருவர் தூண்டுவதும்
13: வாக்காளர் அடையாள அட்டை இல்லாமலே வாட்சப்பில் பிரச்சாரம் செய்வதும்
நன்றி 🙏🏻
இது நம் ஊரின் பழமை அறியாதவர்களுக்கும்
தற்போதைய புதுமை புறியாதவர்களுக்கும்.
எழுத்தும் ஆக்கமும்
Kartic. K ......KKK
👏👏😇😇😇😇